கீர்த்தி சுரேஷ் அப்படிச் சொன்னாரா : இணையத்தை சுற்றும் பரபரப்புச் செய்தி!!

453

Keerthi Suresh

ரஜினி முருகன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிகர் விக்ரமுடன் நடிக்க மறுத்து விட்டார் என கூறியிருந்தோம்.

ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் ‘விக்ரமிற்கு வயதாகிவிட்டது, அதனால், என்னால் அவருடன் நடிக்க முடியாது’ என கீர்த்தி கூறியதாக ஒரு செய்தி பரவி வருகிறது.

இதனால், கோபமான விக்ரம் ரசிகர்கள் கீர்த்தி சுரேஷை வழக்கம் போல் கலாய்க்க ஆரம்பிக்க, தற்போது இயக்குனர் திரு இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதில் ‘நாங்கள் இப்படத்திற்கு காஜல் அகர்வாலை கமிட் செய்யத்தான் பேசி வருகிறோம் வேறு எந்த கதாநாயகியிடமும் பேசவில்லை’ என கூறியுள்ளார்.