உலகிலேயே மிகப்பெரிய முடியைக் கொண்ட பெண்மணி (வீடியோ இணைப்பு) August 6, 2013 724 சிகை அலங்காரங்களில் பல்வேறு வகைகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் ஆப்ரிக்க சிகை அலங்காரம். இவ்வாறான முடி அமைப்பைக்கொண்ட 38 வயதான ஏவின் டுகாஸ் எனும் பெண்மணி உலகிலேயே மிகவும் பெரிய முடியைக் கொண்ட பெருமையை பெற்றுள்ளார்.