வவுனியாவில் தந்தை செல்வாவின் ஜனன தினத்தை முன்னிட்டு சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள்!!

1107

 
தந்தை செல்வாவின் 118வது ஜனன தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு வவுனியா மாவட்ட தமிழரசுக் கட்சியினால் வீரபுரம் ஸ்ரீ சித்திவிநாயகர் முன்பள்ளி சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

IMG_4819[1] IMG_4822[1] IMG_4824[1] IMG_4828[1] IMG_4833[1] IMG_4839[1] IMG_4845[1]