வவுனியா மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலை : சந்தேகநபர் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்!!

606

 
வவுனியா உக்குளாங்குளத்தில் பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட கங்காதரன் ஹரிஸ்ணவியின் படுகொலையுடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட சந்தேக நபர் இன்று(01.04.2016) வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டள்ளார்.

SAM_8419 SAM_8420 SAM_8421 SAM_8422 SAM_8423