வவுனியா மாவட்ட செயலகத்தில் எல்லை நிர்ணயம் தொடர்பிலான கலந்துரையாடல்!!

543

 
வவுனியா மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளில் எல்லை நிர்ணயம் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று(01.04.2016) வவுனியா மாவட்ட செயலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் வவுனியா அரச அதிபர் றோகன புஷ்பகுமார, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்களான G.T.லிங்கநாதன், தர்மபால, ஜெயதிலக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், வட மாகாணசபை சுகாதார அமைச்சரின் செயலாளர் சத்தியசீலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

DSC02737 DSC02742 DSC02743 DSC02744 DSC02746 DSC02749