வவுனியா தரணிக்குளம் அபிராமி முன்பள்ளிக்கு வடமாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜ் உதவி!!
668
வடமாகாணசபை உறுப்பினர் எம்.பி .நடராஜ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து ஆசிகுளம் தரணிக்குளம் அபிராமி முன் பள்ளிக்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆசிகுளம் அ.த.க பாடசாலையின் அதிபர் கோ.கணேஷ் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.