வவுனியா ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய மகோற்சவ விஞ்ஞாபனம் -2016 (நோட்டீஸ்)

1048

வவுனியா வெளிவட்ட வீதி அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் எதிர்வரும் 12.04.2016 செவ்வாய்கிழமை அதாவது நாளை  காலை 10.30 மணியளவில் வேதாகம சுரபி ஸ்ரீ குமாரஸ்ரீகாந்த குறுக்கால தலைமையில் கொடிஏற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது.

மேற்படி மகோற்சவத்தில்

19.04.2016  செவ்வாய்கிழமையன்று   மாலை 7.00 மணியளவில்  சப்பர திருவிழா

20.04.2016புதன்கிழமையன்று காலை 8.30 மணியளவில்   தேர்திருவிழா



21.04.2016 புதன்கிழமையன்று  காலை 9.00 மணியளவில் தீர்த்த திருவிழாவும் இடம்பெறுகிறது .

20160411_090629

20160411_090633 20160411_090639