வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்ம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் !!(நோட்டீஸ்)
1415
வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை 12.05.2016 வியாழக்கிழமை காலை பத்து மணியளவில் கொடிஏற்றதுடன் ஆரம்பமாக உள்ளது ….
ஆலயத்தின் மகோற்சவம் நாளை ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் இடம்பெறும் ..