வவுனியா புளியங்குளத்தில் கோர விபத்து!!(படங்கள்) May 14, 2016 779 வவுனியா புளியங்குளம் இராணுவ முகாமிக்கு அருகே இன்று(14.05.2016) அதிகாலை இடம்பெற்ற பஸ் – வான் விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. முழுமையான தகவல்களுக்கு வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.