பயணிகள் விமானம் ஒன்று மாயமானது!!

731

Egypt-air

பிரான்ஸின் பெரிஸ் நகரில் இருந்து எகிப்தின் கெய்ரோ நகர் நோக்கி சென்ற பயணிகள் விமானம் ஒன்று மாயமாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த MS804 என்ற விமானத்தில் 59 பயணிகள் உட்பட 10 பணியாளர்கள் அந்த விமானத்தில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை குறித்த விமானம் ராடாரில் இருந்து மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.