வவுனியா நெளுக்குளம் அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவம் கடந்த 20.05. 2016 வெள்ளிகிழமை காலை ஒன்பது மணியளவில் இடம்பெற்றது .
மேற்படி நிகழ்வில் நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டு கொண்டு தங்களது நேர்த்திகடன்களை நிறைவு செய்திருந்தனர் …











