இதுவும் கூட கவர்ச்சி தான் – ஸ்ருதிஹாசனின் அதிரடி!!

417

Shruti-Hassan

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ருதிஹாசன்.ஹிந்தியிலும் நடித்துள்ள இவர் அதிகமான கவர்ச்சியாக நடித்துவருகிறார். ஆங்கில பத்திரிக்கைகளின் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து வருகிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், கவர்ச்சியை மட்டும் நம்பி நடிகைகள் சினிமாவில் நீடிக்க முடியாது, திறமையுடன் கூடிய கவர்ச்சி மட்டுமே நிலைக்க முடியும்.நான் கவர்ச்சியாக இருப்பதால், எல்லோருக்கும் கவர்ச்சியாக தெரிகிறேன். புதுமையாக யோசிப்பது கூட கவர்ச்சி தான். எப்போதுமே நான் கவர்ச்சிக்கு ஒரு எல்லை வைத்திருக்கிறேன் என்றும் அதை தாண்டமாட்டேன் எனவும் கூறியுள்ளார்.