அம்பாறை – தெய்யத்தகண்டிய கஜூவத்த பகுதியில் பௌத்த மடத்தில் உள்ள பிக்கு ஒருவர் காட்டு யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் பற்றி தெரிய வருவதாவது, மடத்துக்கு அருகில் வந்த காட்டு யானையே பிக்குவை தாக்கியுள்ளதாக அறியமுடிகின்றது.இது குறித்து தெய்யத்த கண்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளைமுன்னெடுத்து வருகின்றனர்.






