
இந்த துறையில் இருப்பவர்களை மட்டும் திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன்- காஜல் அகர்வால் – Cineulagamகாஜல் நடித்து சமீபத்தில் வந்த பல படங்கள் தோல்வி. இதனால் எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்து மீண்டும் தன் மார்க்கெட்டை தக்கவைக்க போராடி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் ‘நான் காதலித்து தான் திருமணம் செய்துக்கொள்வேன். தற்போதைக்கு என் கவனம் முழுவதும் சினிமாவில் மட்டும் தான்.ஆனால், ஒரு போதும் சினிமாவில் இருப்பவரை திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன்’ என கூறியுள்ளார்.





