
தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை ஹீரோயின் என்றால் மார்க்கெட் இருக்கும் வரை தான். எப்போது மார்க்கெட் குறைகிறதோ, சினிமாவை விட்டு நடையை கட்ட வேண்டியது தான்.தென்னிந்தியாவில் யார் நம்பர் 1 என்று பல ஹீரோயின்களுக்கிடையே போட்டி,
இதில் அனுஷ்கா, காஜல், ஸ்ருதி ஆகியோர் தான் கடும் போட்டியில் இருக்கின்றனர்.இந்நிலையில் சமூக வலைத்தளமான பேஸ்புக் பக்கத்தில் காஜல் 2 கோடி லைக்ஸுடன் அனுஷ்கா, ஸ்ருதி ஆகியோரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.





