சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீயினால் பல வீடுகளுக்கு பாரியளவில் சேதம்!!

1300

12

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீயினால் அப்பகுதியிலுள்ள பல வீடுகள் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்தும் அபாயமான சூழ்நிலை காணப்படுவதால் இராணுவ முகாமிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் சுற்று வட்டார பகுதியை விட்டு விலகியிருக்குமாறு பாதுகாப்பு படையினர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

13