எத்தனையோ படம் நடித்துவிட்டேன், ஆனால் இந்த படம்? ஸ்ருதிஹாசன்!!

402

shrutiHassan

தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை என்ற இடத்திற்கு வந்துவிட்டார் ஸ்ருதிஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வந்த படங்கள் அனைத்தும் ஹிட் தான்.இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘நான் எத்தனையோ படங்கள் நடித்துவிட்டேன்.

ஆனால், தற்போது என் அப்பாவுடன் நடித்து வரும் சபாஷ் நாயுடு எனக்கு மிகவும் ஸ்பெஷல்.ஒரு நடிகையாக என் அப்பாவிடம் இருந்து பல நடிப்பு திறமைகளை கற்றுக்கொண்டேன்’ என கூறியுள்ளார்.