இதை நானே செய்தேன்- கீர்த்தி சுரேஷ் பற்றி பலரும் அறியாத விஷயம்!!

433

Keerthi-Suresh-11-KEERTHY SURESH LATEST PHOTOS-CS (26)

ரஜினி முருகன் படத்திற்கு பிறகு முன்னணி நடிகை என்ற லிஸ்டில் இணைந்துவிட்டார் கீர்த்தி சுரேஷ். இவர் அடுத்து ரெமோ, விஜய்-60 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இது மட்டுமின்றி இவர் நடிப்பில் விரைவில் தொடரி படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்தது.இந்த விழாவில் இவர் அணிந்திருந்த ஆடையை அவரே வடிவமைத்தாராம், ஏனெனில் கீர்த்தி பேஷன் டிசைனிங் முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.