வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய கனடா பழைய மாணவர் ஒன்றுகூடல்!!

807

Canada VRMMV

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய பழைய மாணவர்கள் கனடா கிளை நடந்தும் 2016ம் ஆண்டு கோடை காலத்திற்கான ஒன்று கூடல் ஆனி மாதம் 18ம் திகதி(18.06.2016) 10 மணிக்கு Neilson Parkல் நடைபெறவுள்ளது.

இதில் விளையாட்டுப் போட்டிகள், வினோத உடைப் போட்டிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவுக் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர்.

இன் நிகழ்வில் அனைவரையும் வருகைதந்து நிகழ்வை சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர்.

தலைவி – றீற்ரா நடராஜா
செயலாளர் – வளர்மதி சிவநேசன்