முல்லைத்தீவில் கல்வி இராஜாங்க அமைச்சர்!!

554

Radhakrishnan

முத்தையன்கட்டு வலதுகரை மகாவித்தியாலயத்தில் ஆய்வுகூடத் திறப்பு விழாவுக்காய் இன்று வருகிறார் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் கலந்துகொள்ளவுள்ளார்.

இன்று மதியம் 2.00 மணியளவில் பாடசாலை அதிபர் சி.நாகேந்திரராசா தலைமையில் கட்டட திறப்பு விழா நடைபெற்று கலை நிகழ்வுகளும் நடைபெற இருக்கின்றன.

மிக நீண்ட இடைவெளியின் பின்னர் ஒட்டுசுட்டான் முத்தையன்கட்டு பிரதேசத்திற்கு மத்திய அரசிலிருந்து ஒரு கல்வி அமைச்சர் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.