முதியோர் இல்லங்களுக்கான தேவை படிப்படியாக அதிகரித்து வருவதாக அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நடுத்தர வர்த்தக குடும்பங்களிடம் இருந்தே பெரும்பாலான கோரிக்கைகள் வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சனத்தொகை 1.8மில்லியனுக்கும் அதிகமாகும். இந்த நிலை 2025 ஆம் ஆண்டு 3மில்லியனாக உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஆடம்பர முதியோர் இல்லங்கள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திஸாநாயக்க கூறியுள்ளார்.





