வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்திற்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஆபுத்திரன் பண்ணைத்திட்டம்

445

வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்திற்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான பண்ணைத்திட்டம் நயினை மணிமேகலை  முன்னேற்றக்கழகத்தின் (பிரித்தானியா) அனுசரணையுடன்  50 இலட்சம் ரூபா பெறுமதியான ஆபுத்ரன் என்னும் பெயரில்  பசு வளர்க்கும் பண்ணை  உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது.

விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில்ஆபுத்ரன் பண்ணை 25.06.2016 சனிக்கிழமை  புதுக்குடியிருப்பில்தி  றந்து வைக்கப்பட்டுள்ளது,

இவர்களை போன்று ஒவ்வொரு ஊரிலும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டு மாற்றுதிறனாளிகள் இருப்பார்கள். அவர்களிற்கு உதவ முன் வர வேண்டும் என்பதினை இக் கழகம் சுட்டிகாட்டி நிற்கின்றது.

உதவுங்கள் பிறர் எம்மால் வாழும் அந்த மகிழ்வான உணர்வை பெறுவோம்.

13558868_1103106119762103_6108664752256379789_o 13558696_1103115369761178_6009667169062078481_o 13528180_1103109466428435_6990868382505658617_o 13528175_1103111533094895_3235482683224693041_o 13522799_1103114263094622_3377197381266801877_o 13502932_1103107033095345_2306672431910623563_o 13502777_1103113726428009_1616018698856862918_o 13498032_1103091699763545_7974244438258267026_o 13497862_1103129746426407_6658859205481415574_o 13497602_1103092449763470_1261488207935720828_o 13497567_1103125113093537_655918702518126057_o 13495529_1103118346427547_9195169735737784102_o 13495367_1103095193096529_6296183568841386304_o 13483315_1103104163095632_4926322485792258174_o 13483065_1103125733093475_9179893987068526728_o 13482943_1103092626430119_2473868347812844957_o 13482839_1103118176427564_6930315983659162427_o