வவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி (படங்கள்)..!

732

தமிழ்தூது தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு நிகழ்வினை வவுனியாவில் கொண்டாடுவதற்கான முன்னோடி நிகழ்வாக வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனிநாயகம் அடிகளாரின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு 20.8.2013 இடம்பெற்ற போது கலாநிதி அகளங்கன் உரை நிகழ்த்துவதையும் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களையும் படத்தில் காணலாம்.

vavuniya

vavuniya1