அப்போ நீங்க மாறிடுவீங்களாப்பா- சிவகார்த்திகேயன் மகளின் கலாட்டா கேள்வி!!

805

siva_family001

சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் சமீபத்தில் ஒரு தெலுங்கு சேனலில் பேட்டியளித்த இவர் ‘என் மகளுக்கு ரெமோ டீசர் மிகவும் பிடித்தது.

தினமும் என்னிடம் கேட்பாள், அந்த அம்பு உங்கள் மீது பட்டவுடன் ரெமோ ஆண்டியாக மாறிடுவீங்களாப்பா என்று, எனக்கு பதில் என்ன சொல்வதென்றே தெரியாது’ என சிவகார்த்திகேயன் கலகலப்பாக பேசியுள்ளார்.