வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி!!

646

Lionsவவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் அணிக்கு 8 பேர் கொண்ட 6 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கு விளையாட்டுக் கழகங்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

ஒரு கழகத்தில் இருந்து எத்தினை அணிகளும் பங்கு கொள்ளலாம். பங்குகொள்ள விரும்புவோர் 15.07.2016 க்கு முதல் உங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்

வெற்றி பெரும் அணிகளுக்கு பெறுமதிமிக்க வெற்றிக் கிண்ணங்களும் பரிசில்களும் வழங்கப்படும்.

இச் சுற்றுப் போட்டிக்கு வவுனியா நெற் இணையம் ஊடக அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பப் படிவத்தை இங்கு தரவிறக்கம் செய்யலாம்.