வவுனியா வாழவைத்தகுளம் தௌஹீத் பள்ளிவாசலில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு!!

583

 
புனித றமழான் நோன்புக்கான இப்தார் நிகழ்வு நேற்றுமுன்தினம் (03.07.2016) வாழவைத்தகுளம் தௌஹீத் பள்ளி வாயிலில் இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு நிதி அனுசரணை Al Hima Islamic Service- Sri Lanka வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வினை கே.காதர் மஸ்தான் (பா.உ) வன்னி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வினை அவரது இணைப்பாளர், பிரத்தியேக செயலாளர் ஊடாக செயலாளர் மற்றும் அவரது சகோதரர்கள் ஒழுங்கமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



IMG_6012 IMG_6016 IMG_6022 IMG_6023