வவுனியாவில் சற்றுமுன் கைதி தப்பியோட்டம்!!

450

Escaped

வவுனியா ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் இன்று (12.07.2016) சிறையில் அடைந்து வைத்திருந்த கைதியொருவர் தப்பிச் சென்றுள்ளார்.

இன்று நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்தபடவிருந்த நிலையில் இவ்வாறு தப்பித்து சென்றுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.