வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இசைத்தட்டு வெளியீடு!!

571

dvd 2 (3)

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள் ஆகிய இரு தினங்கள் இடம்பெறஉள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் நிகழ்வில் எங்கள் பாடசாலைக்கு நூற்றாண்டு எனும் இசைத்தட்டு வெளியிடப்பட உள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழவ்pல் அரச உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்விச் சமூகத்தினர் என பலரும் கலந்து கொள்ள உள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

cd sticker (1)