வவுனியா குருமன்காட்டில் கஞ்சாவுடன் இளைஞன் கைது!!

629

Drug Arrest

வவுனியா குருமன்காட்டு பகுதியில் வைத்து கேரளா கஞ்சாவுடன் இளைஞன் ஒருவரை வவுனியா பொலிசார் கைது செய்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியா பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து 200கிராம் கேரளா கஞ்சாவுடன் 26வயது இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்திருக்கலாம் என பொலிசார் சந்தேசம் தெரிவித்துள்ளனர்.