நாளை முதல் பாடசாலை விடுமுறை ஆரம்பம்!!

631

Back-to-School

அரசாங்க பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை நாளையுடன் நிறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளைய தினம் அரசாங்க பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் மூன்றாம் தவணை ஆகஸ்ட் 31 ஆம் திகதி ஆரம்பம் ஆகும் எனவும் கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.