ஈழத்தின் முதல் விமானியான அர்ச்சனா மக்களுக்கு தெரிவித்தமை என்ன?(காணொளி)

726

Archana Sellathurai

வல்வெட்டித்துறையை சேர்ந்த டென்மார்க் அர்ச்சனா செல்லத்துரை என்பவர் துணை விமானியாகும் தனது விருப்பதை முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அர்ச்சனா செல்லத்துரை என்பவர், டீன் சர்வதேச விமான பள்ளியில் தனது துணை விமானிக்கான பயற்சியை தொடங்கவிருக்கிறார்.

தனது விமான போக்குவரத்து விமானி உரிமத்தை Learn to fly Aps – இல் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Archana Sellathurai 1