பயங்கர கொண்டாட்டத்தில் விக்ரம் ரசிகர்கள் – காரணம் என்ன?

619

vikram-

விக்ரம் நடித்திருக்கும் இருமகன் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி இருந்தது. பாடல்கள் ரசிகர்களிடம் ஒருபக்கம் வரவேற்பு பெற்று வர, இன்னொரு பக்கம் டிரைலரை பல லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

டிரைலர் வெளியாகி இரண்டு நாளுக்குள் 2 மில்லியன் பார்வையாளர்கள் பெற்றுள்ளது. இதனால் விக்ரம் ரசிகர்கள் டுவிட்டரில் #IruMillionHitsForIruMuganTrailer என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.