42 வயது மாமி­யா­ரை காத­லித்து திரு­மணம் செய்­த 22 வயது மரு­­மகன்!!

9367

Wed

உலகில் நடக்கும் அனைத்து சம்­ப­வங்­க­ளை­யுமே நாம் வியப்­போ­டுதான் தற்­போது பார்க்­கின்றோம். ஏனெனில் இப்­ப­டியும் நடக்­குமா என்ற ஆச்­ச­ரி­யத்­து­டனே ஒவ்­வொரு சம்­ப­வங்­களும் நடக்­கின்­றன.

மகளின் கண­வ­ருடன் தாய் தொடர்பு, தந்­தை­யுடன் மரு­மகள் கள்­ளக்­காதல், சகோ­த­ரி­யுடம் சகோதரன் கள்­ளக்­காதல் போன்ற கொடூ­ர­மான சம்­ப­வங்கள் இன்று அரங்­கேறி வரு­கின்­றன.

அந்த வகையில் அண்­மையில் இந்­தி­யாவின் பீகார் மாநி­லத்தில் ஒரு சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. தனது மனை­வியின் தாயோடு கள்­ளத்­தொ­டர்பு ஏற்­பட்டு, பின்னர் அவ­ரையே திரு­மணம் செய்து கொண்ட சம்­ப­வமே அது.

பீகார் மாநிலம் மாதே­புரா மாவட்­டத்தில் வசித்து வரு­பவர் சூராஜ் ( 22) . இவர் 42 வய­தான தனது மாமியார் ஆஷா தேவியை காத­லித்து திரு­மணம் செய்­துள்ளார்.

சில மாதங்­க­ளுக்கு முன்பு சூரஜ் என்­ப­வ­ருக்கும் லலி­தா­விற்கும் திரு­மணம் நடை­பெற்­றுள்­ளது. திரு­மணம் நடந்த சில தினங்­க­ளுக்கு பின்பு சூரா­ஜிற்கு உடல் நிலை சரி­யில்லை என்று அவரை பார்த்­துக்­கொள்ள லலி­தாவின் தாய் ஆஷா தேவி அவர்­களின் வீட்­டுக்குச் சென்­றுள்ளார்.

ஆஷாவின் கணவர் டில்­லியில் பணி­பு­ரி­வதால், மரு­மகன் சூராஜ் மற்றும் மாமியார் ஆஷா­விற்கு இடையே கள்ளக் காதல் ஏற்­பட்டு இரு­வரும் வெளி­யேயும் தொடர்ந்து சந்­தித்து வந்­துள்­ளனர்.

அதன் பின்னர் இரு­வரும் திரு­மணம் செய்து கொண்டு சேர்ந்து வாழ முடிவு செய்­துள்­ளனர். கடந்த ஜூன் மாதம் இரு­வரும் ஊரை­விட்டு ஓடி­விட்­ட­தா­கவும், பின்னர் தங்­களின் கிரா­மத்­திற்கு சென்­ற­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

இத­னை­ய­டுத்து ஆஷாவும் சூராஜூம் மீண்டும் அவர்கள் கிரா­மத்­துக்குச் சென்று, ஊர் பஞ்சாயத்திடம் இரு­வரும் ஒரு­வரை ஒருவர் தீவி­ர­மாக காத­லிப்­பதாகவும் சேர்த்து வைக்­கு­மாறும் தெரி­வித்­துள்­ளனர். இத­னை­ய­டுத்து பஞ்­சா­யத்தும் அவர்­க­ளுக்கு அனு­மதி அளித்­துள்­ளது.

இந்­நி­லையில் தற்­போது இரு­வரும் சேர்ந்து வாழ்ந்து வரு­கின்­றனர். இதற்கு முந்­தைய திருமணத்தில் இருந்து சட்­ட­ரீ­தி­யாக விவா­க­ரத்து வாங்கி இரு­வரும் பிரிந்து வந்­த­னரா என்­பது பற்றி எந்த தக­வலும் இல்லை.

மேலும் தனது மகளுடன் சேர்ந்து சூராஜுடன் வாழ ஆஷா விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் இவர்களின் இந்த செயலால் அவர்களது குடும்பத்தினர் கடும் கோபமடைந்துள்ளனர்.