உலகில் முதன் முறையாக சபாநாயகராகிய தமிழ்ப் பெண்மணி!!

950

Thangeswari

உலகில் முதன் முறையாக மலேசியாவில் தமிழ்ப் பெண்மணி சபாநாயகராகினார்.

நேற்று மலேசிய நாட்டின் பாராளுமன்றத்தில் திருமதி எஸ். தங்கேஸ்வரி அவர்கள் சபாநாயகராக வெற்றி பெற்று பதவி ஏற்றார்.

ஒரு நாட்டின் பாராளுமன்றத்தில் தமிழ்ப் பெண்மணி சபாநாயகர் ஆனது இதுவே முதல் தடவையாகும்.