சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படம் வரும் செப்டம்பர் 9ம் தேதி வெளியாக இருப்பதாக கௌதம் மேனன் கூறியிருந்தார்.ஆனால் இப்படத்தை வெளியிட தடை கோரி வழக்கு தொடரப் போகிறாராம் இயக்குனர் டி. ராஜேந்தர்.
சிம்பு ஒத்துழைக்கவில்லை என்று கூறிவந்த நிலையில், தற்போது சிம்புவின் வேலைகள் அனைத்தும் முடிந்து படமும் ரிலீசுக்கு தயாராகிவிட்டது.சிம்புவுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் முழுவதையும் கொடுத்தால் தான் படத்தை ரிலீஸ் செய்ய விடுவேன் என்கிறாராம் டி.ஆர்.




