
பிரபல நடிகையான ராதாவின் மகளாக சினிமாவில் நுழைந்தவர் கார்த்திகா. கே.வி. ஆனந்த் அவர்களின் கோ படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்திருக்கிறார்.
ஆனால் எல்லா மொழிகளிலும் ஒன்று, இரண்டு படங்களை நடித்த அவருக்கு இப்போது பட வாய்ப்பே கிடைக்கவில்லையாம்.இனி பட வாய்ப்புகள் கிடைக்காது என்று முடிவு செய்த கார்த்திகா, ஹிந்தி மெகா சீரியலில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறாராம்.





