காஷ்மோராவில் வித்தியாசமான வேடத்தில் கார்த்தி!!

422

Karthi

கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள காஷ்மோரா படத்தின் பெஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் கார்த்தி 3 வித்தியாசமான வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அவரது வேடத்தை அறிய இரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.

பாகுபலியில் மொட்டைத் தலையும், அடர்த்தியான தாடியுமாக சத்யராஜ் நடித்த கட்டப்பா கெட்டப்பில் கார்த்தியின் படத்தை வெளியிட்டுள்ளனர்.

பாகுபலி போலவே இதுவும் சரித்திரப் படம் என்பதை பர்ஸ்ட் லுக் தெளிவுபடுத்துகிறது.

காஷ்மோராவில் காஷ்மோரா, ராஜ்நாயக் என இரு வேடங்களில் கார்த்தி நடித்துள்ளார். மூன்றாவது வேடத்தை இரகசியமாக வைத்துள்ளனர். தீபாவளிக்கு படம் வெளியாகிறது.

Karthi 1