ஸ்பெயினில் நடைபெற்ற தக்காளி திருவிழா (படங்கள்,வீடியோ)

38


ஸ்பெயினில் தக்காளி திருவிழாவான La Tomatina இந்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

ஸ்பெயினில் கடந்த 1945ம் ஆண்டு முதல் வருடந்தோறும் தக்காளி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.


இந்நிலையில் இந்த ஆண்டும் வெலன்சியாவின் புனோல் நகரில் La Tomatina வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சுமார் 20,000 பேர் பங்கேற்ற இந்த விழாவில் 130,000 கிலோ கிராம் எடை கொண்ட தக்காளி பழங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் முதன்முறையாக இதில் பங்கேற்றவர்களுக்கு 10 யூரோக்கள் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.10 9 8 7 3 4 5 6 2 1