கமல்ஹாசனுக்கு குவியும் வாழ்த்துக்கள்!!(புகைப்படங்கள்) August 22, 2016 481 கலைத்துறையில் ஆற்றிய சேவைக்காக ஃபிரான்ஸ் அரசாங்கம் செவாலியே விருதை கமல்ஹாசனுக்கு நேற்று அறிவித்தது. இதுகுறித்து, திரைப்படத்துறையினர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன் புகைப்படத் தொகுப்பு இதோ..