நடிகை திரிஷா திரையுலகிற்கு வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதைத் தொடர்ந்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “இதை கேட்கும் பொது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
இத்தனை வருடம் எந்த ஒரு கதாநாயகியும் கதாநாயகியாகவே நடித்தது இல்லை என்றால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவள் தானே என்றார்.
இதையடுத்து சமீபத்தில் நடந்த விருது விழாவில் த்ரிஷாவும், அவரது முன்னாள் காதலர் ராணாவும் சந்தித்துக் கொண்டதுடன் நன்றாக பேசிக் கொண்டனர்.
இது குறித்து த்ரிஷாவிடம் கேள்வி எழுப்பிய போது, இந்த கேள்விக்கு நான் என்றுமே பதில் சொல்ல மாட்டேன் என்று தெரிவித்தாராம்






