விவாகரத்துக்குப் பின்னர் கைவிட்ட தமிழ் சினிமா : அமலாபால் அதிரடி முடிவு!!

578

VIP_movie_new_stills-CS 17_05.JPG-766713396643e7f27f37baac7d8f6f6e

தமிழ் சினிமாவில் அறிமுகமான சில வருடத்துக்குள்ளாக விக்ரம், விஜய் முன்னணி நடிகர்களோடு நடித்து வந்த அமலாபால் இயக்குனர் விஜய்யுடன் திருமணம் செய்து கொண்டார்.நடிப்பதை நிறுத்திக்கொள்வார் என எதிர்பார்த்த நிலையில் மீண்டும் நடிக்க தொடங்கியதால் சில குடும்ப பிரச்சனைகள் உருவாகி விவாகரத்து செய்துள்ளார்.

இதனால் ஒப்பந்த நிலையிலிருந்த பல படங்கள் கைநழுவி போனது. வடசென்னை மட்டுமே கையில் உள்ளதாம். இதனையடுத்து கன்னட சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். வேலையில்லா பட்டதாரி படத்தின் கன்னட ரீமேக்கிலும், சுதிப்புடன் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளாராம்.