குமார் சங்கக்கார கடவுளுக்கு சமமானவர் : இங்கிலாந்து வீரர்!!

502

Sanga

இங்கிலாந்தைச் சேர்ந்த சர்ரே அணி கிரிக்கட் வீரரான ஸ்டுவட் மேக்கர், இலங்கை கிரிக்கட் அணியின் வீரரான குமார் சங்கக்காரவை கடவுளுக்கு சமமானவர் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை ஆகஸ்ட் 18அம் திகதி ஸ்டுவட் மேக்கர் தனது டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இங்கிலாந்தில் இடம் பெற்ற ரோயல் லண்டன் ஒரு நாள் போட்டியில் சர்வே அணிக்கும் Northam ptonshire அணிக்கும் இடையில் போட்டி ஒன்று இடம் பெற்றுள்ளது.