உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் 10 ஆவது இடத்தில் தீபிகா படுகோனே!!

496

Deepika

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் தீபிகா படுகோனே 10 ஆவது இடத்தில் உள்ளார். உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் குறித்து போர்ப்ஸ் பத்திரிக்கை கணக்கெடுப்பு நடத்தியது.

இந்தப் பட்டியலில் அமெரிக்க நடிகை ஜெனிஃபர் லோரன்ஸ் 2 ஆவது ஆண்டாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
இவரது ஒட்டுமொத்த வருமானம் 46 மில்லியன் டொலர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது இடத்தில் மெலிசா மெக்கர்தி, 33 மில்லியன் டொலர்களுடன் உள்ளார்.

இந்தியாவில் தீபிகா படுகோனே (வயது 30) ஒட்டுமொத்த வருமானத்தின் கணக்கெடுப்பில் 10 மில்லியன் டொலர்களுடன் 10 ஆவது இடத்தில் உள்ளார்.