நுவரெலியாவில் நடைபெற்ற பெஷன் ஷோ!!

583

 
ரோயல் டர்வ் கழ­கத்தின் (Royal Turf Club) ஏற்பாட்டில் நுவ­ரெ­லியா குதி­ரைப்­பந்­தயத் திடலில் கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற குதி­ரை­யோட்ட விழாவில் பெஷன் ஷோவும் நடை­பெற்­றது.

இலங்கை மற்றும் வெளி­நாட்டு மொடல்கள் இதில் பங்­கு­பற்­றினர். அமி­லானி பெரேரா, ரொமேனா ஓஷினி ஆகி­யோ­ரினால் வடி­வ­மைக்­கப்­பட்ட ஆடை­களை மொடல்கள் காட்­சிப்­ப­டுத்­து­வதை படங்களில் காணலாம்.

11 12 13 untitled