கொழும்பு துறைமுகத்தில் தீ!! August 29, 2016 566 கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதியில் உள்ள இறப்பர் களஞ்சியசாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக, துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது. மேலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.