புவி அழ­கு­ ரா­ணி­ இலங்கைக்கு விஜயம்!!

1029

 
2015 புவி அழ­கு­ ரா­ணி­யான (Miss Earth 2015) பிலிப்­பைன்ஸை சேர்ந்த ஏஞ்­ச­லியா ஒங் மற்றும் மிஸ் வோட்டர் 2015 அழ­கு­ரா­ணி­யான அமெ­ரிக்­காவின் பிரிட்­டனி ஆன் பெய்னே ஆகியோர் தற்­போது இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டுள்­ளனர்.

இன்று நடை­பெ­ற­வுள்ள தெரண மிஸ் ஸ்ரீலங்கா 2016 அழ­கு­ ராணி போட்­டி­களில் அதி­தி­க­ளாக கலந்து­கொள்­வ­தற்­காக தெரண தொலைக்­காட்­சியின் அழைப்பின் பேரில் அவர்கள் இலங்­கைக்கு வந்­துள்­ளனர்.

இலங்­கையில் மரம் நடும் நிகழ்­விலும் ஏஞ்­ச­லியா ஒங் மற்றும் பிரிட்­டனி ஆன் பெய்னே ஆகியோர் பங்­கு­பற்­றி­னர்.

M1 M2 M3