இருவரின் சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணை மண்வெட்டியால் தாக்கிய பெண் கைது!!

549

Lady

திரு­கோ­ண­ம­லை-­ தெ­வ­னி­பி­ய­வர பகு­தியில் இரு­வ­ருக்­கி­டையில் ஏற்­பட்ட சண்­டையின் போது மண்­வெட்­டியால் பெண் ஒரு­வ­ரு­வரைத் தாக்­கி­ய­தாக கூறப்­படும் நபர் ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

இருவர் சண்­டை­யிட்டுக் கொண்­டி­ருந்த போது அதனைப் பார்த்துக் கொண்­டி­ருந்த பெண்ணே மண் வெட்­டியால் தாக்­கப்­பட்டு படு­கா­ய­ம­டைந்த நிலையில் மஹ­தில்­வெவ பிர­தேச வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு பின்னர் மேல­திக சிகிச்­சைக்­காக திரு­கோ­ண­மலை பொது வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்டார்.