பல்கலைக்கழக மாணவிக்கு அந்தரங்கத்தை காட்டிய 70 வயதான நபர் விளக்கமறியலில்!!

513

Jail

மாத்­த­றை­யி­லி­ருந்து அக்­கு­ரஸ்ஸ நோக்கிச் சென்று கொண்­டி­ருந்த பஸ் வண்­டியில் பயணம் செய்த 70 வய­தான வயோ­திபர் ஒருவர் தமக்கு அருகில் அமர்ந்­தி­ருந்த பல்­க­லைக்­க­ழக மாண­விக்கு தனது அந்­த­ரங்­கத்தைக் காண்­பித்­த­தாக சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு மாத்­தறை நீதிவான் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

மாத்­தறை வைத்­தி­ய­சா­லையில் வைத்­திய முகா­முக்குச் சென்று மீண்டும் கொட்­ட­பல பிரதேசத்தை நோக்கிச் செல்ல அக்­கு­ரஸ்ஸ பஸ் வண்­டியில் ஏறிய சந்­தேக நபர் அரு­கி­லி­ருந்த இந்த யுவ­தி­யிடம் தனது அந்­த­ரங்­கத்தை காண்­பித்­துள்ளார்.

அச்­ச­முற்ற யுவதி கூச்­ச­லிட்­டுள்ளார். பின்னர் பஸ் நடத்­து­ன­ரிடம் தெரிவித்ததையடுத்து பஸ் அக்குரஸ்ஸ பஸ்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.