வவுனியா சேமமடு ஆதிவிநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற எண்ணெய்காப்பு நிகழ்வு!(படங்கள்)
613
வவுனியா சேமமடு படிவம் 1 அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய அஷ்டபந்தன பஞ்ச குண்டபக்ஷ புனராவர்த்தன பிரதிஷ்ட மகா கும்பாபிசேக பெருஞ்சாந்தி விழாவை முன்னிட்டு 03.09.2016 சனிக்கிழமை எண்ணெய் காப்பு இடம்பெற்றது . இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.