வவுனியா புளியங்குளம் கண்டிவீதி (A9) அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் நூதன பிரதிஸ்டா சப்த தச (17) குண்டபக்க்ஷஅஷ்ட பந்தன மகா கும்பாபிசேக திரு குடமுழுக்கு பெருஞ்சாந்திப் பெருவிழா எதிர்வரும் 15.09.2016 வியாழகிழமை காலை 6.50 முதல் 8.15 வரையான சுப முகூர்த்த வேளையில்
ஆலய பிரதமகுரு மகோற்சவ குரு ஆலய ஸ்தானிகர் சிவாகம சேகரர் சிவஸ்ரீ கே .பி . நந்தகுமார குருக்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது .
மேற்படி கும்பாபிசேகத்தில்
11/09/2016 – ஞாயிற்றுக்கிழமை கிரியாராம்பமும்
14/09/2016 – புதன்கிழமை யன்று எண்ணைக் காப்பு வைபவமும்
15/09/2016 – வியாழக்கிழமை மகா கும்பாபிஷேக நிகழ்வுமும் இடம்பெறுகிறது .